Economy
வயலில் இருந்த 560 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

வயலில் இருந்த 560 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

maalaimalar51m
THE BRIEF
1

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சி கிராமத்தில் விவசாயி பாரதிராஜாவின் வயலில் அறுவடை செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த 560 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்டுள்ளது.

2

திருச்சி வெங்காய மண்டிக்கு கொண்டு செல்வதற்காக தலா 70 கிலோ எடையில் 8 மூட்டைகளாக வைக்கப்பட்டிருந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

3

இந்தச் சம்பவம் குறித்து விவசாயி பாரதிராஜா அளித்த புகாரின் அடிப்படையில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.