Sports
தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி: டாஸ் தாமதம்

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி: டாஸ் தாமதம்

Daily Thanthi1h
THE BRIEF
1

தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

2

ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

3

இந்நிலையில் போட்செப்ஸ்ட்ரூம் மைதானத்தில் நடைபெற உள்ள கடைசி ஒருநாள் போட்டியில் அப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக டாஸ் சுண்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.