Entertainment
வடஇந்திய நடிகைகள் குறித்து நடிகை ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்து

வடஇந்திய நடிகைகள் குறித்து நடிகை ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்து

Daily Thanthi1h
THE BRIEF
1

தென்னிந்திய திரைப்படங்களில் வடஇந்திய நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ள கருத்துகள் பேசுபொருளாகியுள்ளன.

2

வடஇந்திய நடிகைகள் வெள்ளையாக இருப்பதால்தான் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், தென்னிந்திய நடிகைகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

3

ராதிகா ஆப்தே நடித்துள்ள ‘அக்கா’ என்ற வெப் தொடர் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.