மாருதி பலேனோ கார்களின் சிஎன்ஜி ஏஎம்டி ஆட்டோமேட்டிக் மாடல்கள் குறித்த விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன.
இக்கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 34.47 கிமீ வரை மைலேஜ் தரும் திறனுடன் அறிமுகமாகியுள்ளது.
இந்த புதிய ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பயணச் செலவு மற்றும் கால் வலி போன்ற சிரமங்கள் குறையும்.