
டிடிஆர்5 மெமரி கிட்களின் சராசரி விலை 90 டாலரில் இருந்து 425 டாலராக உயர்ந்துள்ளதால், மெமரி பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் மென்பொருள்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஏஐ பயன்பாட்டிற்கான மெமரி மற்றும் டோக்கன்களின் விலை உயர்வு காரணமாக, வாடிக்கையாளர்களிடம் கட்டணத்தை உயர்த்தாமல் சமாளிப்பது கடினமாகி வருவதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஹெச்.சி.எல் டெக் நிறுவனம் டேட்டா சென்டர் துறையில் ரூ.3,500 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.