சனி பகவானின் தாக்கத்தால் சமூக நலப் பணிகளில் ஈடுபாடும் பொதுமக்களின் ஆதரவும் கிடைக்கும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு மனதிற்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.
பொருளாதார ரீதியாக நிலுவையில் இருந்த பணங்கள் கைக்கு வந்து சேரும், சேமிப்பு உயரும்.