Indian Politics
விஜய் குறித்து ஆவேணமாகப் பேஸ்ய தி.ம.ு.க. கௌன்சிலர் கைது

விஜய் குறித்து ஆவேணமாகப் பேஸ்ய தி.ம.ு.க. கௌன்சிலர் கைது

Daily Thanthi1h
THE BRIEF
1

கரூரில் வைத்து விஜய்யை முடித்திருக்கலாம் என ஆவேசமாகப் பேசிய வேலூர் காட்பாடியைச் சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் டிட்டா சரவணனைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

2

பெங்களூரு செல்வது போல் போக்குகாட்டிவிட்டு விழுப்புரத்தில் பிரேம் என்பவரின் வீட்டில் பதுங்கியிருந்த டிட்டா சரவணனையும், அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஏசிகே பிரேம்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

3

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புழல் சிறை வாசலில் தி.மு.க.வினர் திரண்டு கோஷமிட்டபோது கவுன்சிலர் டிட்டா சரவணன் இந்த சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.