Sports
ஆஸிய விளையாட்டு 2026: குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றார் ப்ரியா

ஆஸிய விளையாட்டு 2026: குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றார் ப்ரியா

Dinamani36m
THE BRIEF
1

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 60 கிலோ எடைப் பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை பிரியா கங்காஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

2

அரையிறுதிப் போட்டியில் அவர் சீனாவின் யங் சென்ங்யூவிடம் 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

3

20 வயதான பிரியா கங்காஸின் முதல் ஆசிய விளையாட்டு அனுபவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.