
கடந்த மாதம் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்குப் பிறகு, ஈரான் விடுத்த மிரட்டல் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏர் போர்ஸ் ஒன் விமானத்திலிருந்து ரகசியமாக வெளியேற்றப்பட்டார்.
பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் டிரம்ப்பை விமான நிலைய உணவு கொண்டு செல்லும் வாகனத்தில் மறைத்து அழைத்துச் சென்று, மற்றொரு விமானத்தில் ஏற்றி பாதுகாப்பாக மாற்றினர்.
இந்த ரகசிய நடவடிக்கையை டிரம்ப் தற்போது ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இது ஈரான் அச்சுறுத்தலால் முன்னெப்போதும் இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை என கருதப்படுகிறது.