Sports
ரஞ்சி கோப்பை: பிரதோஷ் ரஞ்சன் பால் சதம்

ரஞ்சி கோப்பை: பிரதோஷ் ரஞ்சன் பால் சதம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

சண்டிகரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் குவித்துள்ளது.

2

தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் 215 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 138 ரன்கள் சேர்த்து தனது 10-வது சதத்தை விளாசி களத்தில் உள்ளார்.

3

நாராயண் ஜெகதீசன் 52 ரன்களும், பாபா இந்திரஜித் 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.