
பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்ட பலூச் விடுதலை ராணுவத்தின் தலைமை தளபதி பஷீர் ஜெப் பலூச் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலூச் விடுதலை ராணுவ குழு இந்த செய்தியை மறுத்துள்ளதுடன், புதிய தலைமை தளபதி விரைவில் அறிவிக்கப்படுவார் என தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.