
போர் ஆறு மாதங்களை நெருங்கும் நிலையில், ஈரான் சரியான ஒப்பந்தத்தைச் செய்யத் தயாராக இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானிடம் பணம், கடற்படை மற்றும் விமானப்படை இல்லை என்றும், அங்கு பணவீக்கம் அதிகமாக இருப்பதாகவும் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவுடனான போரை இன்றே முடிவுக்குக் கொண்டுவருவது சிறந்தது என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் வலியுறுத்தியுள்ளார்.