
நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி 47.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளுக்கான ஏற்றுமதி 56.1% அதிகரித்து 23.1 பில்லியன் டாலராகப் பதிவாகியுள்ளது.
இந்தியா கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதில் உலக அளவில் முன்னணி நாடாக உருவெடுத்து வருகிறது.