சுக்கிரனின் ஆளுமை உள்ள துலாம் ராசியினருக்கு இன்று புதிய ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்து வெற்றியைத் தேடித்தரும்.
உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும், எனினும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவது அவசியமாகும்.