ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
முன்னாள் கோப்ரா கமாண்டோவான ஹானி ஈட்டி எறிதலில் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்தத் தொடரில் ஒரே நாளில் பல உலக சாதனைகள் தகர்க்கப்பட்டு இந்தியாவின் பதக்க வேட்டை நூறைக் கடந்துள்ளது.