Sports
ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன்

ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் சாம்பியன்

Maalai Malar1h
THE BRIEF
1

ஹாங்காங்கில் நடைபெற்ற ஹாங்காங் சிக்சஸ் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

2

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது.

3

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 5.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.