Sports
ஆசிய விளையாட்டுப் போட்டி: 5 டென்னிஸ் வீரர்கள் நீக்கம் குறித்து விளக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி: 5 டென்னிஸ் வீரர்கள் நீக்கம் குறித்து விளக்கம்

Daily Thanthi2h
THE BRIEF
1

ஜப்பானில் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் 492 வீரர்கள் இடம் பெற்றுள்ள நிலையில், 7 டென்னிஸ் வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2

மானஸ் தம்னே, வைஷ்ணவி அட்கர் உள்ளிட்ட 5 வீரர்கள் நீக்கப்பட்டது குறித்து இந்திய விளையாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

3

அகில இந்திய டென்னிஸ் சங்கம் சமர்ப்பித்த இறுதிப்பட்டியலில் இவர்களது பெயர்கள் இல்லை என்றும், இவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் பதக்கம் வெல்லும் நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.