
ஐதராபாத்தில் நாளை நடைபெறும் 4-வது டி20 போட்டியில், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், இந்திய அணி தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
குல்தீப் யாதவை மீண்டும் அணியில் சேர்ப்பது குறித்தும், அணியின் பந்துவீச்சு மாற்றங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.