Entertainment
கமல்ஹாசனின் ‘இந்தியன் 3’ படப் பணிகள் தொடக்கம்

கமல்ஹாசனின் ‘இந்தியன் 3’ படப் பணிகள் தொடக்கம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘இந்தியன் 2’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளதாக படக்குழு உறுதி செய்துள்ளது.

2

லைகா நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் சேனாதிபதி திரும்பியிருப்பதை அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

3

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.