
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமிற்கு 50 ரூபாய் குறைந்து 14,135 ரூபாய்க்கும், வெள்ளி ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.