வங்கதேசத்தில் தட்டம்மை நோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், மார்ச் மாதம் முதல் இதுவரை 999 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகிலேயே மிக மோசமான தட்டம்மைப் பரவல் உள்ள நாடுகளில் ஒன்றாக வங்கதேசம் மாறியுள்ளதால், சர்வதேச சுகாதார அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
நோய் பரவலைக் கட்டுப்படுத்த அவசரக்கால தடுப்பூசி முகாம்கள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.