Sports
செஸ் ஒலிம்பியாட் 2-வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி

செஸ் ஒலிம்பியாட் 2-வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் ஆடவர் பிரிவு 2-வது சுற்றில் இந்திய அணி இந்தோனேஷியாவை எதிர்த்து விளையாடி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

2

மகளிர் பிரிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் ஃபின்லாந்தை தோற்கடித்தது.

3

இந்திய அணிகளுக்கு இது 2-வது வெற்றியாக அமைந்துள்ளது.