Sports
முருகப்பா தங்கக் கோப்பை ஆக்கி போட்டி: தமிழக அணி தோல்வி

முருகப்பா தங்கக் கோப்பை ஆக்கி போட்டி: தமிழக அணி தோல்வி

Daily Thanthi1h
THE BRIEF
1

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் 97-வது அகில இந்திய ஆக்கி போட்டியில் பாரத் பெட்ரோலியம் அணி தமிழகத்தை வீழ்த்தியது.

2

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாரத் பெட்ரோலியம் அணி 5-1 என்ற கோல் கணக்கில் தமிழக அணியைத் தோற்கடித்தது.

3

பாரத் பெட்ரோலியம் தரப்பில் மன்தீப் சிங் இரண்டு கோல்களும், தேவிந்தர் வால்மிக், சுப்ஹான் அபித், சரன்ஜீத் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர்.