
தெற்கு ஏமனின் ஏடன் நகரில் உள்ள கடற்படைத் தளம் மற்றும் அல் நஸ்ர் ராணுவ முகாமை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஏடன் மீதான ஏவுகணைத் தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.