Avore நிறுவனம் தனது புதிய EX2S எலக்ட்ரிக் பைக்கை ரூ.1.25 லட்சம் விலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பைக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 260 கி.மீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.
வெறும் 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யக்கூடிய வசதியுடன் இந்த பைக் விற்பனைக்கு வந்துள்ளது.