
விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் கவின் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள 'ஹாய்' திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்னதாக இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேதி மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தி ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.