Technology
ஏவுகணை மென்பொருள் உருவாக்க கிளாட் AI-ஐப் பயன்படுத்திய ஹவுதிகள்

ஏவுகணை மென்பொருள் உருவாக்க கிளாட் AI-ஐப் பயன்படுத்திய ஹவுதிகள்

Puthiyathalaimurai48m
THE BRIEF
1

வட ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பினர் கிளாட் AI-ஐப் பயன்படுத்தி ஏவுகணைகளுக்கான மென்பொருளை உருவாக்க முயன்றதை ஆந்த்ரோபிக் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

2

ராக்கெட்டுகள், 2,000 கி.மீ-க்கும் அதிக தொலைவு செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஹைப்பர்சோனிக் கிளைட் வாகனம் ஆகிய 3 திட்டங்களுக்காக இந்த AI பயன்படுத்தப்பட்டுள்ளது.

3

இந்த அச்சுறுத்தலைக் கண்டறிந்தவுடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும் ஆந்த்ரோபிக் உடனடியாக முடக்கியதுடன் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தகவல்களைப் பகிர்ந்துள்ளது.