Entertainment
ஆசியா பசிபிக் ஸ்கிரீன் விருது வென்ற இயக்குநர் இரா.கவுதம்

ஆசியா பசிபிக் ஸ்கிரீன் விருது வென்ற இயக்குநர் இரா.கவுதம்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

அறிமுக இயக்குநர் இரா.கவுதம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்’ படத்திற்காக அவருக்கு ஆசியா பசிபிக் ஸ்கிரீன் அவார்டு கிடைத்துள்ளது.

2

சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்த விருதை வரும் அக்டோபர் 30-ம் தேதியன்று நடக்கும் விழாவில் அவர் நேரில் பெற்றுக்கொள்கிறார்.

3

பெர்லின் மற்றும் மெல்போர்ன் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம், தர்மசாலாவில் நடைபெறும் விழாவிலும் பங்கேற்கவுள்ளது.