Indian Politics
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி

Polimer News1h
THE BRIEF
1

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2

வெற்றி பெற்ற அசோக் ஆனந்த் 13,358 வாக்குகள் பெற்ற நிலையில், தவெக ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இரண்டாம் இடம் பிடித்தார்.

3

இரண்டு தொகுதிகளில் வென்ற முதலமைச்சர் ரங்கசாமி ராஜிநாமா செய்ததால் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.