
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற அசோக் ஆனந்த் 13,358 வாக்குகள் பெற்ற நிலையில், தவெக ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இரண்டாம் இடம் பிடித்தார்.
இரண்டு தொகுதிகளில் வென்ற முதலமைச்சர் ரங்கசாமி ராஜிநாமா செய்ததால் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.