
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வரவிருக்கும் புதிய உள்நாட்டு கிரிக்கெட் சீசன் முதல் நடுவர்களின் ஊதியத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு போட்டிகளில் நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்களின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு இந்த ஊதிய உயர்வு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் ரஞ்சி டிராபி போன்ற உள்நாட்டு போட்டிகளில் பணியாற்றும் நடுவர்களுக்கு கூடுதல் ஊதியம் கிடைக்கும்.