
வெங்கட் பிரபு கதையில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகும் 'ராஜாஸ் ப்ளேலிஸ்ட்' படத்தின் 1.34 நிமிட டீசர் வெளியாகியுள்ளது.
இளையராஜாவின் மகன் ஜெயன் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தை சுஜித் என் சுப்ரமணியம் இயக்க, சுதா கொங்கரா க்ரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுகிறார்.
இளையராஜா பாடல்கள் மூலம் காலப்பயணம் செய்யும் கதையம்சம் கொண்ட இப்படத்தில் சோனா ஒலிக்கல் நாயகியாக நடிக்கிறார்.