Indian Politics
தேர்தல் ஆணையெர்க்கு எதிரான இந்தியா கூட்டணி பேரணி

தேர்தல் ஆணையெர்க்கு எதிரான இந்தியா கூட்டணி பேரணி

Nakkheeran1h
THE BRIEF
1

எஸ்.ஐ.ஆர். முறைகேடு விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

2

நாடாளுமன்ற நுழைவுவாயில் பகுதியில் இருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கி நடந்துவரும் இந்தப் பேரணியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

3

பாதுகாப்புப் பணிக்காக 5,000-க்கும் மேற்பட்ட டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.