Technology
பில் கேட்ஸ் கணிப்பு

பில் கேட்ஸ் கணிப்பு

Dinamalar1h
THE BRIEF
1

செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பாக அடுத்த 12 முதல் 18 மாதங்களில் எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் முக்கியமானவை என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

2

இந்தியாவில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வலுவாக உள்ளதால் ஏஐ பலன்களை கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்க நல்ல வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

3

மராட்டிய மாநிலத்தின் 'MahaVISTAAR' போன்ற சேவைகள் விவசாயத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.