International
வங்கதேசத்தில் சீன ராணுவ கவச வாகனம் வெடித்து வீரர்கள் பலி

வங்கதேசத்தில் சீன ராணுவ கவச வாகனம் வெடித்து வீரர்கள் பலி

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

வங்கதேசத்தின் சட்டோகிராம் நகரில் நடைபெற்ற ராணுவப் பயிற்சியின் போது, சீன தயாரிப்பு டைப்-59 கவச வாகனம் வெடித்ததில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

2

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராணுவ அதிகாரி ஒருவர் டாக்காவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

3

ஹதஸாரி படைதள மைதானத்தில் வழக்கமான போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த எதிர்பாராத வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.