
கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் ஜிஜோ பெர்க்ஸை வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் பிரேசிலின் ஜோவ் பொன்சேகா 7-6, 6-3 என்ற செட் கணக்கில் நார்வேயின் கேஸ்பர் ரூட்டைத் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளைய 4-வது சுற்றுப் போட்டியில் பென் ஷெல்டன் மற்றும் ஜோவ் பொன்சேகா ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர்.