கடந்த 6 மாதங்களாக இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் லார்ஜ்கேப் பங்குகளை அதிக அளவில் வாங்கி முதலீடு செய்து வருகின்றன.
சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஈர்க்கும் வகையில் இந்த பங்குகள் செயல்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
முதலீட்டாளர்கள் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளுடன் லார்ஜ்கேப் பங்குகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.