
இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவுக்கும், நடிகை ஆகிருதி அகவாருக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலக் குறிக்கோள்களும் சூழ்நிலைகளும் வெவ்வேறாக இருப்பதால் இருவரும் பிரிவதாக ஆகிருதி அகர்வால் தனது சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அடுத்து, பிருத்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பழைய பதிவுகள் அனைத்தையும் நீக்கியுள்ளார்.