
ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே 4 வீரர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் (ரூ.6 கோடி) மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஜாக் எட்வர்ட்ஸ் (ரூ.3 கோடி) ஆகியோர் சிஎஸ்கே அணிக்கு மாறியுள்ளனர்.
இந்திய வீரர் கலீல் அகமது (ரூ.4.8 கோடி) மற்றும் ஆஸ்திரேலிய வீரர் நேதன் எல்லிஸ் (ரூ.2 கோடி) ஆகியோர் சன்ரைசர்ஸ் அணிக்குச் சென்றுள்ளனர்.