Entertainment
ஜீவாவின் 'தகப்பன்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஜீவாவின் 'தகப்பன்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

ரா. வெங்கட் இயக்கத்தில் ஜீவா, ரஜிஷா விஜயன் நடிக்கும் 'தகப்பன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

2

மதுரை கிராமப்புற பின்னணியில் அப்பா-மகன் உறவை மையமாகக் கொண்ட இந்தப் படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார்.

3

படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.