Indian Politics
தொகுதி மறுவரையறை: தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் - ராகுல் காந்தி

தொகுதி மறுவரையறை: தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் - ராகுல் காந்தி

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

பாஜக மேற்கொள்ளும் தொகுதி மறுவரையறை முயற்சி தமிழகத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் சதி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

2

மாமல்லபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்ற ராகுல் காந்தி, இந்த முயற்சியை நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் தோற்கடிக்க வேண்டும் என்றார்.

3

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த அவர், பிரதமர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்காதது அவமானம் என்று குற்றம் சாட்டினார்.