
திண்டுக்கல் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறும் டிஎன்பிஎல் டி20 தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் நெல்லை மற்றும் திருச்சி அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் சோனு யாதவ், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்து தனது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது.