Sports
நியூசிலாந்து தொடரிலிருந்து ரிஷாப் பன்ட் விலகல்

நியூசிலாந்து தொடரிலிருந்து ரிஷாப் பன்ட் விலகல்

Dinamalar2h
THE BRIEF
1

காயம் காரணமாக நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் ரிஷாப் பன்ட் விலகியுள்ளார்.

2

இரானி கோப்பை போட்டியில் விளையாடியபோது அவரது இடது பக்க தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

3

அவருக்கு மாற்றாக ஜார்க்கண்ட் வீரர் குமார் குஷாக்ரா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.