Entertainment
பிரபு மற்றும் விஜய் வர்மா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

பிரபு மற்றும் விஜய் வர்மா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Daily Thanthi1h
THE BRIEF
1

இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் நடிகர் பிரபு மற்றும் விஜய் வர்மா நடிக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

2

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரில்லர் காமெடி திரைப்படத்தில் ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன் மற்றும் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

3

ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பிற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.