Technology
சென்னையில் விண்டர்ஜி இந்தியாவின் 8-வது காற்றாலை மாநாடு

சென்னையில் விண்டர்ஜி இந்தியாவின் 8-வது காற்றாலை மாநாடு

Daily Thanthi40m
THE BRIEF
1

இந்தியாவின் முதன்மையான காற்றாலை மின்சார நிகழ்வான ‘விண்டர்ஜி இந்தியா'வின் 8-வது மாநாட்டின் தொடக்கவிழா சென்னையில் நாளை தொடங்குகிறது.

2

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை மந்திரி பிரஹலாத் ஜோஷி தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

3

இந்த மாநாட்டில் 350 கண்காட்சி அரங்குகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் 400-க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.