
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'டோரதி' திரைப்படம் திருநங்கைகளின் காதலை தவறாக சித்தரிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
திருநங்கைகளுக்கு சுயமரியாதையும் அதிகாரமுமே தேவையே தவிர காதல் அல்ல என சமூக வலைதளத்தில் ஒரு திருநங்கை வீடியோ வெளியிட்டுள்ளார்.
படம் குறித்து நடிகர் தனுஷ் மற்றும் விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.