Sports
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி: தொடரைக் கைப்பற்ற மோதல்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒருநாள் போட்டி: தொடரைக் கைப்பற்ற மோதல்

Kumudam1h
THE BRIEF
1

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது.

2

ஏற்கெனவே நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 எனத் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

3

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், முதல் போட்டியின் தோல்வியிலிருந்து மீண்டு பதிலடி கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்குகின்றன.