
உஸ்பெகிஸ்தானில் நடந்த 46வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் திவ்யா சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஓபன் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்ற இந்திய அணி ஒட்டுமொத்தமாக 829.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
இதன்மூலம் இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக 'நோனா கேப்ரிந்தாஷ்விலி' கோப்பையைத் தட்டிச் சென்றது.