Sports
உலக ஸ்கேட்டிங் போட்டி: இந்திய பெண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

உலக ஸ்கேட்டிங் போட்டி: இந்திய பெண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

Dinamalar1h
THE BRIEF
1

பராகுவேயில் நடக்கும் உலக ஸ்கேட் விளையாட்டு ஜூனியர் பெண்களுக்கான 3000 மீ. ரிலே போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

2

லக்சித்தா, பிரகதி, சரிதா ஸ்ரீ மற்றும் ருத்வா அடங்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 4 நிமிடம் 34.659 வினாடியில் கடந்து மூன்றாவது இடம் பிடித்தது.

3

சீனியர் ஆண்களுக்கான 1000 மீ. ஸ்பிரின்ட் பிரிவில் இந்தியாவின் ஆனந்த்குமார் வேல்குமார் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.