
டார்வினில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய பவுலர்களைச் சமாளித்து வங்கதேச வீரர் தான்சித் ஹசன் 101 ரன்கள் எடுத்து சதம் விளாசினார்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 351/6 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 153 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் வங்கதேச வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை தான்சித் ஹசன் படைத்துள்ளார்.